தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இரு முறை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய நிதி அமைச்சர் சி.பென்னையன் வெளியிட்டார்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
2026 ஆம் ஆண்டு த.வெ.க. ஆட்சி காலத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிடவுள்ளார்.
0Likes
0Dislikes
