கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருடன் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் காணொலி வாயிலாக திடீர் ஆலோசனை நடத்தினர். சென்னையில் இருந்தபடி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர்.
Tamil Nadu
கள்ளக்குறிச்சி விவகாரம்: அமைச்சர்கள் அவசர ஆலோசனை
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு



