இன்று காலை 11.30 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தவெக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தவெக எம்எல்ஏக்கள் மீது எழும் குற்றச்சாட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் முதல்வர் விஜய்?




