தமிழகத்தின் மொத்த கடன் 13.18 லட்சம் கோடி ரூபாய் உள்ளது.
வருவாய் பற்றாக்குறை 78,324 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக வாங்கிய கடன் 5 லட்சம் கோடி
சொந்த வருவாயில் 3ல் ஒரு பங்கு கடனுக்கு வட்டி கட்டி கொண்டு இருக்கோம்
ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறைவால் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது
குஜராத் கர்நாடகா மகாராஷ்ட்ராவை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி தமிழ்நாட்டில் குறைவு
தமிழ்நாட்டில் மின்வாரியத்தில் தான் அதிக கடன் 2,47,130 கோடி கடன்
0Likes
0Dislikes
