வாயைத் திறங்க CM
கதறல் கேட்குதா CM?
சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
தூய சக்தி அல்ல துயர சக்தி
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் போராட்டம்
1Likes
2Dislikes
