தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது, அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஈரோடு, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
0Likes
0Dislikes
