ETN NewsNews. Trust. Impact.
Sports

போஸ்னியாவை Vs சுவிட்சர்லாந்து

19 ஜூன், 2026, 01:46 AM
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் குரூப்-பி பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் போஸ்னியா மோதின. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது. இதையடுத்து தொடங்கிய 2-வது பாதியில் சுவிட்சர்லாந்து அணியின் ஜோஹன் மன்சாம்பி 2 கோல்களும், ரூபன் வர்காஸ் கோலும் அடித்தனர். மறுபுறம் போஸ்னியா அணியில் எர்மின் மஹ்மிக் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஷக்கா சிறப்பாக பயன்படுத்தி கோல் அடித்தார். இறுதியாக ஆட்ட நேர முடிவில் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை
World
21 ஜூன், 2026, 05:36 AM

அட்லாண்டிக் கோல்ட் பிளாப் இந்திய பருவமழையை திசை திருப்புகிறது: ஆய்வு எச்சரிக்கை

வட அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள 'அட்லாண்டிக் கோல்ட் பிளாப்' எனப்படும் விசித்திரமான குளுமைப் பகுதி, இந்தியப் பருவமழையின் போக்கை மாற்றி வருவதாகப் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது...