அரியலூர், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை...தஞ்சை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது... நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று, இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்..
1Likes
0Dislikes
