ரே நாளில் 13,000 பேருக்கு திடீர் காய்ச்சல்...என்ன நடக்கிறது கேரளாவில்?
கேரளாவில் டெங்கு, எலி காய்ச்சல், மற்றும் ஷிகெல்லா போன்ற பல்வேறு தொற்றுநோய்களால் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு எண்ணிக்கை 13,000-ஐத் தாண்டியுள்ளதுடன், சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி விவரிக்கிறார் செய்தியாளர் கார்த்தி.
0Likes
0Dislikes
