ETN NewsNews. Trust. Impact.
Technology

வயதாவதை தடுக்கும் தடுப்பூசி !

28 ஏப்., 2026, 08:54 AM
ரஷ்யா உலகின் முதல் வயது-எதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கி வருவதாக அந்நாட்டின் அறிவியல் துறை அறிவித்துள்ளது. இந்த சிகிச்சையானது செல்களில் வயதான செயல்முறையை தூண்டும் RAGE என்ற மரபணு ஏற்பியை (receptor) தடுப்பதன் மூலம் செயல்படும். ரஷ்யாவின் அறிவியல் மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் டெனிஸ் செக்கிரின்ஸ்கி, வோல்கா நகரமான சரான்ஸ்க்கில் நடைபெற்ற ஆரோக்கிய நீண்ட ஆயுள் மாநாட்டில் இந்த தகவலை வெளியிட்டார். RAGE என்பது Receptor for Advanced Glycation Endproducts என்பதன் சுருக்கமாகும். இந்த மரபணு ஏற்பி செயல்படும்போது செல்களில் வயதான செயல்முறை தொடங்குகிறது. இதை மரபணு சிகிச்சை மூலம் தடுப்பதால், செல்கள் நீண்ட காலம் இளமையாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
1Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!
Tamil Nadu
21 ஜூன், 2026, 12:08 PM

முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் திருவள்ளூர் அமோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில...

7 பேர் பலி... !
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:56 AM

7 பேர் பலி... !

திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு - உயிரிழப்பு 7 ஆக உயர்வு.. 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு
Sports
21 ஜூன், 2026, 09:44 AM

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்துள்ளது. இத்தொ...

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?
Tamil Nadu
21 ஜூன், 2026, 09:25 AM

திமுக அதிமுக கூட்டணி என்ன தவறு ?

அதிமுக திமுக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைகள் எழுந்து வரும் நிலையில், பங்காளிகளான அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்தால் என்ன தவறு என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி கேள்வி...