முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. 3 மணி நேர கால அளவு கொண்ட இந்தப் படத்திற்கு, CBFC மொத்தம் 13 கட்-களைப் பரிந்துரைத்துள்ளது.
படத்துக்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்




