ஜனநாயகன் படத்தில் 12 இடங்களில் வெட்டு, 'ஏ' சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம். ஜனநாயகன் படத்தின் மொத்த நீளம் 183 நிமிடங்கள் 21 விநாடிகள்.
அம்பேத்கர் சட்டம் , டிவிகே சட்டம் என்பதில் டிவிகே என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட புத்தகம் வரும் காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



