சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி, 79 வயதில் நேற்றிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பூமணி எழுதிய 'வெக்கை' நாவலைத் தழுவி, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



