தேசிய பணப்பரிமாற்றக் கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் மதிப்பு ₹29.03 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் பதிவான ₹25.14 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு 19% வளர்ச்சி ஆகும்.
0Likes
0Dislikes
