நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் திரண்ட மாணவர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், மாணவர்களின் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
0விருப்பங்கள்
2விருப்பமின்மைகள்



