தமிழகத்தில் காவல்துறை கட்டுப்பாடின்றி செயல்படுவதாகவும், போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் ரௌடித்தனமாக நடந்துகொள்வதாகவும் சிபிஎம் கட்சியின் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களின் கழுத்தைப் பிடித்துத் தூக்குவது மற்றும் மாணவர்களின் ஆடைகளை இழுப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் காவல்துறையினர் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அராஜகச் செயல்களைக் கண்டும் முதலமைச்சர் விஜய் மௌனமாக இருப்பதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது என கனகராஜ் தெரிவித்துள்ளார்.
1Likes
0Dislikes


