ஐசிசி சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியைப் பின்னுக்குத் தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
0Likes
0Dislikes

