காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேசமயம், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு வரும் பேருந்துகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
0Likes
2Dislikes


