LIVEசந்தை நிலவரம், முக்கிய செய்திகள் மற்றும் உடனடி அப்டேட்கள்
Tamil Nadu

தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு

26 ஜூலை, 2026, 10:06 AM
தமிழ்நாடு 7வது நிதி ஆணைய காலக்கெடு நீட்டிப்பு
தமிழ்நாடு அரசின் 7வது நிதி ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன் தலைமையில் இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் இந்த 7வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0Likes
0Dislikes
Related Coverage

More stories from ETN

Latest curated coverage
புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 10:03 AM

புதுக்கோட்டை: வழிபாட்டு உரிமை மறுப்பால் கோயில் தேரோட்டம் ரத்து

புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி கிராமத்தில் உள்ள மூங்கில் அய்யனார் கோயில் திருவிழாவில், பட்டியலின சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிம...

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:59 AM

கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்த உள்ளதால், தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் ஓசூர் எல்லைய...

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:55 AM

நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கடையடைப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கையைக் கண்டித...

டாஸ்மாக் பார்கள் இயங்க புதிய விதிமுறை அமல்
Tamil NaduETN
26 ஜூலை, 2026, 09:38 AM

டாஸ்மாக் பார்கள் இயங்க புதிய விதிமுறை அமல்

டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகில் பார்கள் அமைப்பது தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்...