டாஸ்மாக் மதுக்கடைகளின் அருகில் பார்கள் அமைப்பது தொடர்பான விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளே அல்லது கடையின் அருகிலேயே பார்கள் இருக்க வேண்டும் என்ற முந்தைய விதி மாற்றப்பட்டுள்ளது. இனி, மதுக்கடைகளில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை பார்கள் இயங்க அனுமதி அளிக்கும் வகையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
0Likes
0Dislikes


