நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை உதயநிதி நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சிறை வளாகத்தில் நடைபெற்றது.
முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



