சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய், அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, கத்திப்பாரா பகுதிக்குச் சென்ற முதலமைச்சர், அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




