கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஓரிரு நாட்களில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருமென எதிர்பார்ப்பு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




