நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



