நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்க உள்ளனர்.
கணக்கெடுப்புப் பணிக்காக வரும் அதிகாரிகளிடம் உரிய அடையாள அட்டையைச் சரிபார்த்து, அதன் பிறகு தகவல்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



