மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு வருகிறார். மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் வருகை தருகிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறுகிறார். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் பயிற்சி முகாமின் நிறைவு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



