பெங்களூருவில் வரும் 15-ம் தேதி முதல் பிளிப்கார்ட் நிறுவனம் தனது உணவு டெலிவரி சேவையைத் தொடங்க உள்ளது. சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ள உணவு விநியோகச் சந்தையில் பிளிப்கார்ட் களமிறங்குகிறது.
தற்போது பிற நிறுவனங்கள் 16 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் வசூலிப்பதாகக் கூறப்படும் நிலையில், போட்டியைச் சமாளிக்க 10 சதவீத கமிஷன் அடிப்படையில் உணவு விநியோகம் செய்ய பிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



