அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இந்த இயற்கை பேரிடரால் சுமார் 1.78 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ள நீர் வடியாத பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


