2030-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியா நடத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாஸ்கோவில் நடைபெற்ற நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன.
நிறைவு விழாவின்போது, காமன்வெல்த் கொடியை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா மற்றும் குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

