தஞ்சாவூரில் திமுக மற்றும் தவெகவினர் நடத்திய எதிரெதிர் போராட்டங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதால் சூழல் பதற்றமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்


