எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை அழைத்துச் சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

