பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய உதயநிதி, சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கத் தகுதியற்றவர் என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
வக்கிரம் நிறைந்த கருத்துகளைத் தெரிவித்த அவர், சட்டப்பேரவைக்குள் நுழையவே தகுதியற்றவர் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார்.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

