உதயநிதி கைதுக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக முன்னதாகவே திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, கைது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், நீதிபதி இளந்திரையன் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


