எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இந்த நடவடிக்கை அப்பட்டமான கோழைத்தனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி மீது தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு சட்டப்படி வழக்குத் தொடர வேண்டும் என்றும், நீதிமன்றம் மூலம் தீர்ப்பைப் பெற வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

