மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,923 கன அடியிலிருந்து 11,998 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீர்வரத்து உயர்வால் அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போது அணையில் 35.244 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
1விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


