நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினரின் விவாகரத்து வழக்கு விசாரணை, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது. தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவாகரத்து கோரி, சங்கீதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற உள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


