முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரி தொடரப்பட்ட வழக்கை அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். காணொலி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான அவர், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.
சங்கீதா தனது மனுவை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


