ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான பெட்ரோலிய வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா விரைவில் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரஷ்யாவுடன் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளைக் குறிவைத்தே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



