பசிபிக் பெருங்கடலில் நிலவி வரும் எல் நினோ நிகழ்வு, சூப்பர் எல் நினோவாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இத்தகைய மாற்றம் நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த சூப்பர் எல் நினோ நிகழ்வு, வரும் நவம்பர் மாதத்தில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 3.5 டிகிரி செல்சியஸ் வரை தீவிரமடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



