சட்டப்பேரவையில் த.வெ.க எம்.எல்.ஏ அபிஷேக் எதிர்க்கட்சியினரிடம் கேள்வி எழுப்பினார். ஜென்-இசட் (GenZ) தலைமுறையினருக்காக கூட்டம் நடத்துவது குறித்து அவர் குறிப்பிட்டார்.
தன்னைப் போன்ற ஒரு ஜென்-z இளைஞரை எம்.எல்.ஏ ஆக்க எதிர்க்கட்சிகளால் முடியுமா என அவர் சவால் விடுத்தார்.

