நீட் தேர்வு எதிர்ப்பு தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் ஆற்றிய உரை சட்டமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம்பெறுவதை திமுக விரும்பவில்லை என்பதை இந்தத் தீர்மானம் உணர்த்துவதாக அவர் கருத்து தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

