சவுதி அரேபியா கடல் பகுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், சீர்காழி தொடுவாயைச் சேர்ந்த மாவீரன் (38) என்ற மீனவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் மற்றொரு தமிழர் காயமடைந்துள்ளார்.
இது குறித்த கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


