கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களில் இடம்பெறும் வாட்டர்மார்க் குறியீடுகளை நீக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் உருவாக்கும் புகைப்படங்களில் வாட்டர்மார்க் இருக்காது.
இதேபோல், கூகுள் புளோ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களுக்கும் இந்த வாட்டர்மார்க் நீக்கும் வசதியை விரைவில் கொண்டு வர உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.




