கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படம், உலக அளவில் அதிக வசூல் செய்த 'ஆர்-ரேட்டட்' (R-Rated) படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இப்படம் உலக அளவில் 12,800 கோடி ரூபாய் வசூலித்து, இதற்கு முன்பு 1.33 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்த 'டெட் பூல் அண்ட் வோல்வரின்' படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
'ஆர்-ரேட்டட்' என்பது 17 வயதுக்கு உட்பட்டவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது வயது வந்தவர்களின் துணையுடன் மட்டுமே பார்க்க வேண்டிய படங்களைக் குறிக்கும் வகைப்பாடாகும்.


