தற்போதைய சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரிட்டன் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணம் இம்மாதம் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதே இந்த வெளிநாட்டு பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரிட்டனில் தங்கியிருக்கும் காலத்தில், தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.


