சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 290 ரூபாய் அதிகரித்து 14,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வின்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை 2,320 ரூபாய் உயர்ந்து 1,13,920 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

