ரூ.1,020 கோடி ஊழல் புகாரில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F05%2Fknnehruprotest-2026-09-05-08-37-55.jpg&w=3840&q=75)
