சட்டப்பேரவையில் திங்களன்று நடைபெறவிருந்த கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பதிலுரை நீண்டதாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளித்து முடித்த பிறகு, கேள்வி நேரம் நடத்தப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F05%2Fknnehruprotest-2026-09-05-08-37-55.jpg&w=3840&q=75)
