தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன், மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil Nadu
சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு

