சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட செயலுக்கு ஜே.சி.டி. பிரபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எப்போது பதிலளிப்பார் என்று கேள்வி எழுப்பிய அதே உறுப்பினர்கள், அவர் பதிலளிக்கத் தொடங்கியதும் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் விமர்சித்தார்.


